பேக்கேஜ்கள்

7.4 தமிழ் வைரம்-இல் புதியது என்ன

 • Windows 10 OS ஆதரவு
 • Doc கோப்புகளை ஒன்றிலிருந்து இன்னொன்றாக கன்வெர்ட் செய்யும் வசதி
 • காம்போசிஷன் மாட்யுல்களுக்கு 64 பிட் DLL ஆதரவு
 • புதிய சிம்பல் எழுத்துருக்கள்
buy button

எழுத்துரு மற்றும் எழுத்துருக் கருவிகள்

தமிழ் வைரம் எழுத்துருக்கள்
 • Tamil448
 • Devnagari99
 • Kannada4
 • Telugu6
 • Malayalam4
 • Sinhalese19
 • Gujarati4
 • Punjabi4
 • Bengali4
 • Assamese4
 • Manipuri4
 • Oriya4
 • Sanskrit15
 • Diacritical14
 • Sindhi16
 • Arabic12
 • Russian5
 • English400
 • Symbol101
மேலே உள்ளவை மட்டுமின்றி, அனைத்து மொழி சிறப்பு பேக்கேஜ்களில் பின்வருபவையும் உள்ளடங்கும்
 • 14 மாடுலர் இருமொழி எழுத்துருக்கள்
 • பேக்கேஜின் பிரதான மொழியின் 2 யுனிகோட் எழுத்துரு ஜோடிகள்
 • 400 ஆங்கில எழுத்துருக்கள்
 • 101 சிம்பல் எழுத்துருக்கள்
மற்ற சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
 • ஸ்ரீலிபி-எக்ஸ் (16 பிட் எழுத்துருக்கள்) மற்றும் ஸ்ரீலிபி-7 (8 பிட் எழுத்துருக்கள்) ஆகியவற்றின் இரண்டு எழுத்துரு லேயவுட்கள், பயனர்கள் Windows பயன்பாடுகளைப் பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைக் கடக்க உதவுகின்றன.
 • தமிழில் அலங்காரப் புள்ளிகளுடன் கூடிய எழுத்துருக்கள்
 • எழுத்துருக்களை மெலிதாக்குதல், தடிமனாக்குதல், சாய்ந்த வடிவமாக்குதல் போன்று பலவற்றைச் செய்வதற்கு உதவும் அவிஷ்கார் ஃபான்ட் ஸ்டைலர்
 • எழுத்துருக்களை எளிதாக நிறுவ / நிறுவல்நீக்க உதவும் மாடுலர் ஃபான்ட் மேனேஜர்
 • சிம்பல் எழுத்துருக்களில் இருந்து தேவையான சின்னத்தைக் கண்டுபிடிக்க உதவும் சிம்பல் ப்ரிவியூ வசதி

மற்ற முக்கிய அம்சங்கள்

மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மொழி வேர்ட் பிராசசர் - பத்ரிகா

 • கோப்பு ஒத்துப்போதல் - Windows அடிப்படையிலான பிற பேக்கேஜ்களின் ஆவணங்களைப் பத்ரிகாவிலும், பத்ரிகா ஆவணங்களைப் பிற பேக்கேஜ்களிலும் MS Word (DOC), RTF, TEXT, ISCII, PCISCII, ஸ்ரீ-லிபி எடிட்டர், HTML, iLeap போன்ற வடிவமைப்பில் பயன்படுத்தும் வசதி.
 • இந்திய மொழிகளில் கண்டுபிடித்து இடமாற்றும் வசதி.
 • தானாக சேமித்தல்
 • சில குறிப்பிட்ட சொற்களை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்யும் வேலையைக் குறைக்க, விசைப்பலகைக் குறுக்குவழிகளை வரையறுக்கலாம்.
 • இந்திய மொழிகளில் 12 வடிவங்களில் தேதி மற்றும் நேரத்தை இடும் வசதி.
 • வரிசைப்படுத்துதல்: பத்தி மற்றும் அட்டவணைத் தரவை இந்திய மொழி விதிகளின் படி வரிசைப்படுத்தும் வசதி.
 • எழுத்துப்பிழைத் திருத்தி இந்திய மொழிகளுக்கான ஆன்லைன் எழுத்துப்பிழை சரிபார்ப்பு வசதி.
 • அகராதி: ஆன்லைன் இந்தி அகராதி
 • இந்திய மொழியில் அஞ்சலிணைப்பு.
 • DMP அச்சிடுதல் - உள்ளமைந்த, வேகமாக அச்சிடும் வசதி
 • ரூபா-வைப் பயன்படுத்தி உரையின் ஸ்டைல் மாற்றுதல்: சுருக்கம், விரிவாக்கம், நிழல், முன்னோக்கி / எதிர்த்திசையில் சாய்ந்த வடிவமைப்பு, சுழற்றுதல் மற்றும் அவுட்லைன் போன்ற விளைவுகளைச் சேர்க்க, உள்ளமைந்த டெக்ஸ்ட் ஸ்டைலர்.
 • இந்திய மொழிகளில் மின்னஞ்சல் வசதி.
 • ஒலிபெயர்ப்பு வசதிகள் ஒரு இந்திய மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒலிபெயர்ப்பு செய்யும் வசதி.
 • தட்டச்சு மற்றும் மெனு மொழித் தேர்வு: பயனர் தட்டச்சு செய்யவும் மெனுவுக்கும் இந்தி, மராத்தி, தமிழ் அல்லது மலையாளம் போன்ற மொழிகளைத் தேர்வு செய்யலாம்.

மாடுலர் "ஃபான்ட் மேனேஜர்"

 • பதிவு செய்து அல்லது செய்யாமல், CD-இலிருந்து ஹார்ட் டிஸ்க்கிற்கு எழுத்துருக்களை நகலெடுக்கலாம்
 • எழுத்துருக்களை தற்காலிகமாக நிறுவும் வசதி உள்ளது
 • எத்தனை எழுத்துருக்களை வேண்டுமானாலும் எளிதில் நிறுவ அல்லது நிறுவல்நீக்க முடியும்
 • பணிகளை எளிதாக நிர்வகிக்க, எழுத்துருத் தொகுப்புக்களை வரையறுக்கலாம்
 • குறிப்பிட்ட Doc அல்லது PageMaker கோப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துருக்களை நிறுவலாம்

இந்திய மொழி தட்டச்சுக் கருவிகள் - IME அல்லது ஸ்கிரிப்ட் பிராசசர் என்றும் அழைக்கப்படும்

 • பெரும்பாலான ஸ்கிரிப்டுகளில் ஆதரிக்கப்படும் பல எழுத்துரு லேயவுட்கள்
 • சில எழுத்துரு லேயவுட்களுக்கு, மாத்ரா சரிபார்த்தல் மற்றும் ஸ்மார்ட் பேக்ஸ்பேஸ் பயன்படுத்தும் வசதி
 • விசைப்பலகைக் குறுக்குவழிகள் வசதி
 • மிதக்கும் சாதாரண மற்றும் எக்சிகியூட்டிவ் பயிற்சித் தொகுப்புகள்
 • ஆங்கில எண்களையும் இந்திய மொழி எண்களையும் தேர்வு செய்துகொள்ளலாம்
 • அனைத்து ஸ்கிரிப்டுகளுக்கும் பல கீபோர்டு லேயவுட்களை ஆதரிக்கிறது

ஸ்ரீ-லிபி செயல்படும் சில பிரபலமான பயன்பாடுகள்

 • MS Office (Word, Excel, PowerPoint, Access, Publisher, FrontPage, Outlook Express)
  Adobe InDesign CC/ Adobe InDesign CS (CC/5/4/3/2/)
  Corel Draw X7/X6/X5/X4/X3/12/11
  Internet Explorer, Netscape Navigator
  Dreamweaver, Flash, Director
  Quark Express (4 முதல் 8 வரை), Word Pad, PostDeko
  Star Office 5/6, Open Office
  3D Max, Scala Multimedia
  Freehand, Inscriber, Intellidraw

உங்கள் பணிக்கான கன்வெர்ஷன் கருவிகள்

 • ஒரு எழுத்துரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு ஆவணத்தைக் கன்வெர்ட் செய்யும் வசதி
 • DOC, PageMaker, Text, RTF மற்றும் HTML கோப்புகளைக் கன்வெர்ட் செய்யும் வசதி
 • ISCII / PCISCII / EAISCII மற்றும் யுனிகோட் தரவையும் கன்வெர்ட் செய்ய முடியும்
 • ஸ்ரீ-லிபி 1.0 முதல் 7.0 வரை மற்றும் ஸ்ரீலிபி-எக்ஸ் எழுத்துரு லேயவுட்களையும் ஆதரிக்கிறது
 • பிற வெண்டார்களின் லேயவுட்களைக் கண்டறிவதற்கு உதவும் ஃபான்ட் லேயவுட் மேனேஜர்
 • அனைத்து ஸ்கிரிப்டுகளுக்கும் சேர்த்து, சுமார் 200 எழுத்துரு வடிவங்கள் ஆதரிக்கப்படுகின்றன.

டெவலப்பர்களுக்கு

 • இந்திய மொழி ஆதரவுடன் அப்ளிகேஷன் உருவாக்கத்திற்கான API
 • ISCII-இலிருந்து பிற வடிவங்களுக்கும், பிற வடிவங்களில் இருந்து ISCII-க்கும் கன்வெர்ட் செய்யும் வசதி
 • Gist Card Data-லிருந்து Windows Data-க்கு மாற்றும் கன்வெர்ட்டர்
 • சிறப்பு ஸ்ரீ-லிபி சாஃப்ட் பேக்கேஜானது, இந்திய மொழி தட்டச்சு, ஒரு எழுத்துரு வடிவத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல், பெயர்கள் தரவை ஒலிபெயர்ப்பு செய்தல், டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்களில் வேகமாக அச்சிடுதல் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

டேட்டாபேஸ் கருவிகள்

 • இந்திய மொழி டேட்டாபேஸ்களைக் கன்வெர்ட் செய்யும் வசதி
 • இந்திய மொழிகளுக்கான டேட்டாபேஸ் மேனேஜர் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட லேபிள் மேக்கர்
 • இந்திய மொழிகளுக்கு, ஒரு எழுத்துரு வடிவத்திலிருந்து மற்ற வடிவங்களுக்கு மாற்றும் டேட்டாபேஸ் கன்வெர்ட்டர்
 • டேட்டா கன்வெர்ஷன் மற்றும் ஒலிபெயர்ப்பு செய்ய உதவும் சுச்சிகா யூடிலிட்டி
 • பல்வேறு அறிக்கைகளை உருவாக்க, சுச்சிகா ரிப்போர்ட்டர்

சிறப்பு மொழிக் கருவிகள்

 • அதிகாரப்பூர்வ மொழி அகராதி (மொழி -> ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் -> மொழி), பயனர் அகராதி
 • ஃபொனடிக் ஒலிபெயர்ப்பு, வரிசைப்படுத்துதல், இந்திய மொழி தேதி/நேரம் மற்றும் எண்களை சொற்களாக மாற்றுதல் போன்ற கருவிகளைக் கொண்ட மொழி சர்வர்
 • தனிப்பயனாக்கிய கீபோர்டுக்கான, கீபோர்டு ஜெனரேட்டர்
 • போஸ்ட்கிரிப்ட்-அல்லாத பிரிண்டர்களில் பிரிண்டிங்கைப் பிரதிபலிக்கும் வசதி மற்றும் ப்ரூஃப் சரிபார்ப்புக்காக வேகமான DMP அச்சிடுதல் வசதி

பலமொழிகளுக்கான எழுத்துப்பிழைத் திருத்தி

 • MS Word-இல் பல இந்திய மொழிகளில் எழுத்துப்பிழைத் திருத்தும் வசதி
 • மொழி அகராதியுடன் செயல்படும், உயர் துல்லியம் கொண்ட எழுத்துப்பிழைத் திருத்திகள்
 • இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கான ஆதரவு

பிளக் இன்-கள்

 • MS Office (MS Word மற்றும் Excel), Adobe PageMaker, Adobe InDesign மற்றும் CorelDraw ஆகியவற்றுக்கான பிளக் இன்-கள். அவை இந்திய மொழியில் வரிசைப்படுத்துதல், எண்களை சொற்களாக மாற்றுதல், இந்திய மொழியில் தேதி & நேரம், எழுத்துப்பிழைத் திருத்தம், ஹைபனேஷன், ஒரு எழுத்துரு வடிவத்திலிருந்து மற்றொன்றுக்கு கன்வெர்ட் செய்தல் போன்ற வசதிகளை அளிக்கின்றன

மாடுலர் வழங்கும் தனித்துவமான டெக்ஸ்ட் ஸ்டைலர்

 • உரைகளுக்கு 2 பரிமாண விளைவுகளைச் சேர்க்க, ரூபா டெக்ஸ்ட் ஸ்டைலர்
 • உரைகளுக்கு 3-பரிமாண விளைவுகளைச் சேர்க்கும் ரூபா 3D
 • இணையப் பக்கங்களில் உரைகளுக்கு சிறந்த விளைவுகளை வழங்க மிகவும் பயனுள்ளது
 • TIFF, JPG, PSD வடிவங்களுக்கான ஆதரவு

கிளிப்-ஆர்ட்

 • ஹை-ரெஸல்யூஷன் கொண்ட 15,000 கிளிப் ஆர்ட்-கள்
 • இந்திய மொழி கையெழுத்து வடிவங்கள் கொண்ட கிளிப் ஆர்ட்-கள் சேர்க்கப்பட்டுள்ளன

வால்பேப்பர்கள் மற்றும் ஸ்கிரீன் சேவர்கள்

 • அழகிய, அலங்கார டைல்ஸ் கொண்ட 550 கவர்ச்சிகரமான வால் பேப்பர்கள்
 • 11 புதுமையான ஸ்கிரீன் சேவர்கள்
Subscribe our newsletter for attractive offers and product info.

Sitemap

Copyright 2000-18 Modular Infotech Pvt. Ltd.